Yesuvin Naamamae Kiristhesuvin Naamamae C…
இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே
Lyrics
இயேசுவின் நாமமே
கிறிஸ்தேசுவின் நாமமே - வானம்
பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
மாந்தர் போற்றும் நாமம்
விண்தூதர் வாழ்த்தும் நாமம்
பூவுலகோர் போற்றும்
மேன்மையான நாமம்
பாவம் போக்கும் நாமம்
தூய வாழ்வளிக்கும் நாமம்
நித்திய ஜீவன் அருளும்
ஈடில்லாத நாமம்
பேய் நடுங்கும் நாமம்
கடும் நோய் அகற்றும் நாமம்
நேற்றும் இன்றும் என்றும்
மாறிடாத நாமம்
இனிமை தங்கும் நாமம்
தீய இன்னல் மாற்றும் நாமம்
இருளின் பயங்கள் நீக்கும்
ஈடில்லாத நாமம்
சாவை வென்ற நாமம்
பாவ சாபம் போக்கும் நாமம்
சர்வ வல்ல நாமம்
இயேசுவின் நாமமே
Details
- Numeric ID
- 3657
- Song ID
- yesuvin-naamamae-kiristhesuvin-naamamae-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open