Yesuvin Naamamae Kirithesuvin இயேசுவின் நாமமே

இயேசுவின் நாமமே
Unknown
Lyrics

Lyrics

இயேசுவின் நாமமே – கிறிஸ்தேசுவின் நாமமே வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும் உன்னதர் நாமமே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. மாந்தர் போற்றும் நாமம் – விண் தூதர் வாழ்த்தும் நாமம் பூவுலகோர் போற்றும் மேன்மையான நாமம் – இயேசு 2. பாவம் போக்கும் நாமம் – தூய வாழ்வளிக்கும் நாமம் நித்திய ஜீவன் அருளும் ஈடில்லாத நாமம் – இயேசு 3. பேய் நடுங்கும் நாமம் – கடும் நோய் அகற்றும் நாமம் நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத நாமம் – இயேசு 4. இனிமை தங்கும் நாமம் – தீய இன்னல் மாற்றும் நாமம் இருளின் பயங்கள் நீக்கும் ஈடில்லாத நாமம் – இயேசு 5. சாவை வென்ற நாமம் – பாவ சாபம் போக்கும் நாமம் சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமமே – இயேசு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
429
Song ID
yesuvin-naamamae-kirithesuvin-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0