Yesuvin Naamamundu

இயேசுவின் நாமத்தினால் உன் காரியம்

Lyrics

இயேசுவின் நாமத்தினால் உன் காரியம் மாறுதலாய் மாறும் இயேசுவின் இரத்தத்தினால் உன் காரியம் ஜெயமாய் முடியும் நாமமுண்டு இரத்தமுண்டு அவர் வார்த்தையில் வல்லமை உண்டு நாமமுண்டு இயேசுவின் இரத்தமுண்டு அவர் வார்த்தையில் வல்லமை உண்டு அந்தகார வல்லமைகள் யாவும் சிதருண்டு ஓடிடுதே அவர் நமக்காய் யுத்தம் செய்வார் வெற்றி வெற்றி என்று ஆர்ப்பரிப்போமே பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்? செருபாபேல் முன் சமபூமியாவாய் தலைக்கல்லை கொண்டு வருவார் கிருபை கிருபை என்று ஆர்ப்பரிப்போமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8304
Song ID
yesuvin-naamamundu-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open