Yesuvin Naamathai Potriduvom இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்

இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம் என்றும் அவர் தூதி சான்றிடுவோம் 1. கரடுமுரடான பாதையில் கால் தடுமாறி ஏங்குகையில் கருணையாய் பேசி கரமதை நீட்டி காத்திடும் கரமதை பாடிடுவோம் 2.பாவத்தின் பாரத்தை நீக்கினாரே சாபத்தின் அகோரத்தை போக்கினாரே சாகாததான சாவதை வென்று தேவக்குமாரனை பாடிடுவோம் 3. யோர்தானை கடந்திடும் நேரமதில் அனைத்திடுவார் அவர் மார்பதினில் அக்கரை சேர்த்து அகமகிழ்விக்கும் அன்பரின் நாமத்தை பாடிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5701
Song ID
yesuvin-naamathai-potriduvom-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open