Yesuvin Naamathil Akini அக்கினி ஊற்றுமே வல்லமை ஊற்றுமே

அக்கினி ஊற்றுமே வல்லமை ஊற்றுமே

Lyrics

அக்கினி ஊற்றுமே வல்லமை ஊற்றுமே காத்திருக்கும் எங்கள் மீது ஆவி ஊற்றுமே -2 1.இயேசுவின் நாமத்தில் அக்கினி உண்டு இயேசுவின் நாமத்தில் வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில் எழுப்புதல் உண்டு இயேசுவின் நாமத்தில் அற்புதம் உண்டு -2 2.சிறையின் கதவுகள் திறந்ததே பேதுரு கட்டுகள் உடைந்ததே திருச்சபை ஜெபத்தின் வல்லமை அற்புத அதிசயம் நடந்ததே -2 நம்முடைய ஜெபத்திலும் நடக்கும் அற்புதங்கள் அதிசயங்கள் நடக்கும் நம்முடைய ஜெபத்திலும் திறக்கும் அடைக்கப்பட்ட கதவுகள் திறக்கும் 3.நீரை ரசமாக மாற்றினீர் ஆயிரங்களை அவர் போஷித்தார் காற்றையும் கடலையும் அதட்டினார் மரித்த லாசருவை எழுப்பினர் -2 உங்களுக்கும் அற்புதங்கள் செய்கிறார் இன்றைக்கு இப்போதே செய்கிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1865
Song ID
yesuvin-naamathil-akini-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1