Yesuvin Naamathil Arputham இயேசுவின் நாமத்தில் அற்புதமே

இயேசுவின் நாமத்தில் அற்புதமே
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவின் நாமத்தில் அற்புதமே என்றும் நடந்திடுமே இயேசுவின் நாமத்தில் விடுதலையே இன்றும் நடந்திடுமே அடைக்கப்பட்ட வாசல் திறந்திடுமே இயேசுவின் நாமத்திலே இயேசுவின் நாமத்தில் திறந்தால் அதை அடைக்கவும் முடியாதே வியாதிகள் அனைத்தும் நீங்கிடுமே இயேசுவின் நாமத்திலே இயேசுவின் நாமத்தில் நீங்கிப் போனால் அது திரும்பவும் வந்திடாதே வறுமைகள் அனைத்தும் நீங்கிடுமே இயேசுவின் நாமத்திலே ஆசீர்வாதம் பெருகிடுதே புது மகிழ்ச்சியும் பொங்கிடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6153
Song ID
yesuvin-naamathil-arputham-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open