Yesuvin Naamathinaal Kudidum Samaiyangalil Lyrics Son…

இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்
Unknown
Lyrics

Lyrics

இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும் சமயங்களில் பேசுவார் தியானத்திலே அவர் தம் கிருபைகள் அளிக்க மலைகள் விலகினாலும் மா பர்வதம் நிலை பெயர்ந்தும் என்றும் மாறாத அவர் கிருபை தம் மக்களுக்காறுதலே சீயோனில் அவர் நம்மையே சிறு மந்தையாய் சேர்த்திடுவார் நித்திய ராஜ்யத்தை தந்திடுவார் சத்திய பாதையில் நடந்ததினால் கஷ்டங்கள் கவலைகளில் அன்புக் கரம் நம்மைத் தாங்கிடுமே நஷ்டங்கள் மாறிடுமே நாதன் இயேசுவின் நாமத்தினால்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3650
Song ID
yesuvin-naamathinaal-kudidum-samaiyangalil-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0