Yesuvin Naamaththil Viduthalai Unndu இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு

இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு ஜெபிக்கும் உனக்கு பதிலும் உண்டு-2 துன்பம் நீங்கிடும் துயரம் மாறிடும் -2 என்றும் மகிழ்ச்சி உன் வாழ்விலே 1. இஸ்ரவேலின் துதிகளை கேட்டார் எரிகோவின் கோட்டையை தகர்த்தார் -2 உன் ஜெபத்தை கேட்பார் உனக்காக யாவும் செய்து முடித்திடுவார்-2 உன் இயேசு பெரியவரே உனக்காய் எல்லாம் செய்வாரே -219 2. தானியேலின் ஜெபங்களை கேட்டார் சிங்கத்தின் வாயினை அடைத்தார் சாத்தானை ஜெயித்து சத்துருவை மிதித்து வெற்றி மேல் வெற்றி அடைவாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6154
Song ID
yesuvin-naamaththil-viduthalai-unndu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open