YESUVIN NAMAMAE THIRUNAAMAM SONG

Lyrics

இயேசுவின் நாமமே திருநாமம்,-முழு இருதயத்தால் தொழுவோம் நாமும். 1.காசினியில் அதனுக் கிணையில்லையே;-விசு வாசித்த பேர்களுக்குக் குறையில்லையே. 2.இத்தரையில் மெத்தவதி சயநாமம்;-அதை நித்தமுந் தொழுபவர்க்கு ஜெயநாமம். 3.உத்தம மகிமைப் பிரசித்த நாமம்;-இது சத்திய விதேய மனமொத்தநாமம். 4.விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும்நாமம்;-நமை அண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம். 5.பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி;-பெரும் பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5877
Song ID
yesuvin-namamae-thirunaamam-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
1
Downloads
1