Yesuvin Namame Melana Song Lyrics

இயேசுவின் நாமமே மேலான நாமமே

Lyrics

இயேசுவின் நாமமே மேலான நாமமே வல்லமையின் நாமமே மகிமையின் நாமமே 1. வாசல்களை திறந்திடும் இயேசுவின் நாமமே வழிகளை திருத்திடும் இயேசுவின் நாமமே வானம் பூமி யாவும் படைத்த சிருஷ்டிப்பின் நாமமே மேலான நாமமே இயேசுவின் நாமமே 2. அடைக்கலமாகிடும் இயேசுவின் நாமமே அற்புதங்கள் செய்திடும் இயேசுவின் நாமமே வாதை துன்பம் நோய்கள் யாவும் நீக்கிடும் நாமமே வல்லமையின் நாமமே இயேசுவின் நாமமே 3. தடைகளை தகர்த்திடும் இயேசுவின் நாமமே தாபரமாகிடும் இயேசுவின் நாமமே அகில உலகை இரட்சித்திடும் இரட்சகர் நாமமே மகிமையின் நாமமே இயேசுவின் நாமமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2426
Song ID
yesuvin-namame-melana
Views
8
Downloads
2
Source
Open