Yesuvin Namathil Vallamai இயேசுவின் நாமத்தில் வல்லமை

இயேசுவின் நாமத்தில் வல்லமை
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவின் நாமத்தில் வல்லமை இதை நம்புவோர்க்கு பெலன் 1. இயேசுவின் நாமத்தை சொன்னால் கொடும் பேய்கள் பறந்தோடும் உன் வியாதிகள் தீர்ந்திடும் நீ விடுதலை அடைவாயே 2. இயேசுவின் நாமத்தை சொன்னால் உன் பயங்கள் நீங்கிடும் இன்னல் துன்பம் மாறிடும் பேரின்பம் அடைவாயே 3. இயேசுவின் நாமத்தை சொன்னால் ஆசீர்வாதம் பெற்றிடுவாய் கஷ்டம் கண்ணீர் மாறிடும் கலக்கங்கள் நீங்கிடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3660
Song ID
yesuvin-namathil-vallamai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open