Yesuvin Paathaththai Kanneer இயேசுவின் பாதத்தை கண்ணீரால் கழுவிய

இயேசுவின் பாதத்தை கண்ணீரால் கழுவிய
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவின் பாதத்தை கண்ணீரால் கழுவிய மரியாளைப்போல் இருப்பாய் இயேசுவின் வார்த்தையை கேட்டு பின்சென்ற நல் சீஷனைப் போல் இருப்பாய் (நீயும்) -2 1. பாதம் கல்லில் என்றும் இடறாமலே உன்னை கரங்களில் ஏந்திடுவார் -2 பரலோக ராஜ்யத்தை உனக்காய் அலங்கரித்து காத்து வைத்திடுவார் உனக்காய் - 2 2. வார்த்தையால் உலகத்தை படைத்த தேவன் உனக்காய் மரித்தாரே ஜீவனைக் கொடுத்து பாவத்தை தொலைத்து உயிர்த்தெழுந்தாரே இயேசு 3. மார்பினில் சாய்ந்து சீஷனைப் போல உன்னையும் அணைத்துக்கொள்வார் நேசரின் குரலைக் கேட்டிடு சபையே என்றும் விழித்திருப்பாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6159
Song ID
yesuvin-paathaththai-kanneer-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open