Yesuvin Ratham Vallamai Ullathu இயேசுவின் இரத்தம் வல்லமை

இயேசுவின் இரத்தம் வல்லமை
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவின் இரத்தம் வல்லமை உள்ளது; இயேசுவின் இரத்தம் மேன்மை உள்ளது; இயேசுவின் இரத்தம் பரிசுத்தமானது விலையேரப் பெற்றது. இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். நம் இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். பாவத்தை போக்கிடும் இயேசுவின் இரத்தம்; சாபத்தை நீக்கிடும் இயேசுவின் இரத்தம் வியாதியை நீக்கிடும் இயேசுவின் இரத்தம்; விடுதலை தந்திடும் இயேசுவின் இரத்தம். பாதாளம் வென்றிடும் இயேசுவின் இரத்தம் பாதுகாத்திடும் இயேசுவின் இரத்தம். பெலனைத் தந்திடும் இயேசுவின் இரத்தம் உயிர் கொடுத்திடும் இயேசுவின் இரத்தம்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3646
Song ID
yesuvin-ratham-vallamai-ullathu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open