Yesuvin Vaakku Niththiyamaamae இயேசுவின் வாக்கு நித்தியமாமே

இயேசுவின் வாக்கு நித்தியமாமே
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவின் வாக்கு நித்தியமாமே என்ன நேரினும் மாறாதாமே வானமும் ப10மியிம் மாறிபோமே வல்லவர் வாக்கு மாறாதாமே (இயேசுவின்) அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தார் அவரின் மிகுந்த காருண்யத்தால் உன்னை என்றென்றுமாய் இழுத்துக்கொண்டார் அவரின் அன்பு மாறாதாமே இயேசுவின் அன்பு நித்தியமாமே என்ன நேரினும் மாறாதாமே தந்தையும் தாயும் கைவிட்டபோதும் நேசரின் அன்பு மாறாதாமே என் ஜீவனுள்ள நாளெல்லாமே நன்மை கிருபையும் தொடருமே கர்த்தருடைய வீட்டிலே நானும் நீடித்த நாட்களாய் நிலைப்பேனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3669
Song ID
yesuvin-vaakku-niththiyamaamae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open