Yesuvudan Naan Nadapean இயேசுவுடன் நான் நடப்பேன்
இயேசுவுடன் நான் நடப்பேன்
Lyrics
இயேசுவுடன் நான் நடப்பேன்
இனிய மொழி அவர் பேசுவார்
1. ஏனோக்கு நடந்தான் யேசுவோடு
எல்லையில்லா இன்பம் அடைந்தான்
வானூடே சென்றான் இயேசுவோடு
2. பலரோடு நானும் நடந்ததுண்டு
புரியாத பாதையில் நடந்ததுண்டு
சரியான பாதையில் நடந்திடவே
சீராளன் இயேசு தான் வழியாம்
3. யாரோடு இன்று நீ நடப்பதென்று
போராடுகின்றாயோ உன் உள்ளத்தில்
பாரோடு இன்னும் நீ நடப்பாயோ?
பரனோடு இன்று நீ நடப்பாயோ ?
Details
- Numeric ID
- 3673
- Song ID
- yesuvudan-naan-nadapean-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open