Lyrics
இயேசுவுக்காய் பைத்தியம் வாழ்க்கையிலே சௌக்கியம் உலகத்திலே இதுதானே ரொம்ப பெரிய பாக்கியம் தன்னானே தனனானே தன்னானே தனனானே அம்மா அப்பா கேளுங்க தம்பி தங்க கேளுங்க இயேசப்பா அன்ப பத்தி சொல்ல போறேன் கேளுங்க பாவியான என்னையும் மீட்டெடுத்தாரே துரோகியான என்னையும் சேர்த்தனைத்தாரே பரலோகம் போகணுமா இயேசப்பாவை பார்க்கணுமா பரலோக வீட்டுக்குள்ள சந்தோஷமா வாழணுமா வேத வசனம் கேட்கணும் பரிசுத்தமா வாழனும் ஞானஸ்தானம் பெற்று நீயும் அபிஷகத்தை பேரனும் சினிமாவுக்கு பைத்தியம் சிகரெட்டுக்கு பைத்தியம் அழிந்து போகும் உலகத்தின் பணத்து மேல பைத்தியம் எல்ல முடிய ஒரு நாளு இயேசு வருவாரு யாருக்குப்பா பைத்தியம் நீ என்று கேட்பாரு Yesuvukkaai Paithiyam lyrics songs, Yesuvukkaai Paithiyam lyrics, Yesuvukkaai Paithiyam Lyrics Song Chords PPT - இயேசுவுக்காய் பைத்தியம் Download all tamil Christian Songs Lyrics in .com Yesuvukkaai Paithiyam Vaazhkkaiyile Sowkkiyam Ulagathile Idhuthaane Romba Periya Paakkiyam Thannaane Thananaane Thannaane Thananaane Amma Appa Kelunga Thambi Thanga Kelunga Yesappaa Anba Paththi Solla Porean Kelunga Paaviyaana Ennaiyum Meetteduththaare Dhurogiyaana Ennaiyum Serththanaiththaare Paralogam Poganumaa Yesappaavai Paarkkanumaa Paraloga Veettukkulla Santhoshamaa Vaazhanumaa Vedha Vasanam Ketkanum Parisuthamaa Vaazhanum Gnaanasthaanam Petru Neeyum Abishegam Peranum Sinimaavukku Paithiyam Sigarrettukku Paithiyam Azhindhu Pogum Ulagathin Panathu Mela Paithiyam Ella Mudiya Oru Naalu Yesu Varuvaaru Yaarukkupaa Paithiyam Nee Endru Ketpaaru இயேசுவுக்காய் பைத்தியம் வாழ்க்கையிலே சௌக்கியம் Yesuvukkaai Paithiyam Vaazhkkaiyile Sowkkiyam உலகத்திலே இதுதானே ரொம்ப பெரிய பாக்கியம் Ulagathile Idhuthaane Romba Periya Paakkiyam தன்னானே தனனானே தன்னானே தனனானே Thannaane Thananaane Thannaane Thananaane அம்மா அப்பா கேளுங்க தம்பி தங்க கேளுங்க Amma Appa Kelunga Thambi Thanga Kelunga இயேசப்பா அன்ப பத்தி சொல்ல போறேன் கேளுங்க Yesappaa Anba Paththi Solla Porean Kelunga பாவியான என்னையும் மீட்டெடுத்தாரே துரோகியான என்னையும் Paaviyaana Ennaiyum Meetteduththaare Dhurogiyaana Ennaiyum சேர்த்தனைத்தாரே Serththanaiththaare பரலோகம் போகணுமா இயேசப்பாவை பார்க்கணுமா Paralogam Poganumaa Yesappaavai Paarkkanumaa பரலோக வீட்டுக்குள்ள சந்தோஷமா வாழணுமா Paraloga Veettukkulla Santhoshamaa Vaazhanumaa வேத வசனம் கேட்கணும் பரிசுத்தமா வாழனும் Vedha Vasanam Ketkanum Parisuthamaa Vaazhanum ஞானஸ்தானம் பெற்று நீயும் அபிஷகத்தை பேரனும் Gnaanasthaanam Petru Neeyum Abishegam Peranum சினிமாவுக்கு பைத்தியம் சிகரெட்டுக்கு பைத்தியம் Sinimaavukku Paithiyam Sigarrettukku Paithiyam அழிந்து போகும் உலகத்தின் பணத்து மேல பைத்தியம் Azhindhu Pogum Ulagathin Panathu Mela Paithiyam எல்ல முடிய ஒரு நாளு இயேசு வருவாரு யாருக்குப்பா பைத்தியம் நீ Ella Mudiya Oru Naalu Yesu Varuvaaru Yaarukkupaa Paithiyam Nee என்று கேட்பாரு Endru Ketpaaru இயேசுவுக்காய் பைத்தியம் வாழ்க்கையிலே சௌக்கியம் Crazy for Jesus Blessing in life உலகத்திலே இதுதானே ரொம்ப பெரிய பாக்கியம் This alone in the world Is a very great blessing தன்னானே தனனானே தன்னானே தனனானே Thannaane Thananaane Thannaane Thananaane அம்மா அப்பா கேளுங்க தம்பி தங்க கேளுங்க Mother and father, listen Brother and sister, listen இயேசப்பா அன்ப பத்தி சொல்ல போறேன் கேளுங்க About Jesus' love I am going to tell, listen பாவியான என்னையும் மீட்டெடுத்தாரே துரோகியான என்னையும் He redeemed even me, a sinner Even me, a betrayer சேர்த்தனைத்தாரே He received me and embraced me பரலோகம் போகணுமா இயேசப்பாவை பார்க்கணுமா Do you want to go to heaven? Do you want to see Jesus? பரலோக வீட்டுக்குள்ள சந்தோஷமா வாழணுமா Do you want to live in the heavenly home? Do you want to live joyfully? வேத வசனம் கேட்கணும் பரிசுத்தமா வாழனும் You must hear the Word You must live a holy life ஞானஸ்தானம் பெற்று நீயும் அபிஷகத்தை பேரனும் You too must receive baptism And receive the anointing சினிமாவுக்கு பைத்தியம் சிகரெட்டுக்கு பைத்தியம் Crazy for cinema Crazy for cigarettes அழிந்து போகும் உலகத்தின் பணத்து மேல பைத்தியம் Crazy for the money Of this perishing world எல்ல முடிய ஒரு நாளு இயேசு வருவாரு யாருக்குப்பா பைத்தியம் நீ One day Jesus will come Whose crazy one are you? என்று கேட்பாரு He will ask
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- yesuvukkaai-paithiyam-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0