Yesuvukkae En India Yesu இயேசுவுக்கே என் இந்தியா இயேசுவுக்கே
இயேசுவுக்கே என் இந்தியா இயேசுவுக்கே
Lyrics
இயேசுவுக்கே என் இந்தியா இயேசுவுக்கே
ஆ என்ற தொனிஎன் இதயத்தில் தொனிகின்றதே-2
1. திரும்பும் திசையெல்லாம் திருச்சபைகள்
தேசம் எங்கும் எழும்ப வேண்டும் -2
எங்கள் பாரத் தேசம்
இயேசுவை காண வேண்டும் -2
2. வாலிபர் சேனைகள் எழும்ப வேண்டும்
தேசம் எங்கும் பரவ வேண்டும்
எங்கள் இந்திய தேசம்
பரலோகமாய் மாற வேண்டும்
3. தேவனின் நாமம் உயர வேண்டும்
சாத்தானின் கிரியை அழிய வேண்டும்
என் இயேசுவே தெய்வம் என்று
எல்லா நாவுகள் முழங்க வேண்டும்
4. அவிந்து போகாத அக்கினியாய்
சபைகள் பற்றி எரிய வேண்டும்
பெந்தெகொஸ்தே திருநாள்
அனுதினம் கொண்டாட வேண்டும்
Details
- Numeric ID
- 6162
- Song ID
- yesuvukkae-en-india-yesu-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open