Yesuvukkaga Naam Enna Seiyya இயேசுவுக்காக நாம் என்ன செய்தோம்
இயேசுவுக்காக நாம் என்ன செய்தோம்
Unknown
Lyrics
Lyrics
இயேசுவுக்காக நாம் என்ன செய்தோம்
இயேசுவுக்காக நாம் எதை இழந்தோம்
இயேசு நமக்காக சிலுவை சுமந்தார்
வெட்கத்தை அனுபவித்தாரே
அவமானத்தை ஏற்றுக்கொண்டு
நம்மை நீதிமானாய் மாற்றிடவே
பரிசுத்தர் இயேசு பாவமானாரே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 6161
- Song ID
- yesuvukkaga-naam-enna-seiyya-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0