Yethirpaara Nanmaigal Varumae …

எதிர்பாரா நன்மைகள் வருமே
Unknown
Lyrics

Lyrics

எதிர்பாரா நன்மைகள் வருமே என்று நான் விசுவாசிப்பேன் எதிர்பாரா நன்மைகள் வருமே இன்று நான் விசுவாசிபேன் நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்திடுவார் – 2 விசுவாசித்தால் இன்றே காண்பாய் விசுவாசித்தால் பெற்றுக்கொள்வாய் 1. தேசத்தில் பஞ்சங்கள் வந்தாலும் காகங்களால் போஷிப்பார் வாய்க்கால்கள் வறண்டு போனாலும் நூறு மடங்கு தருவார் நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்திடுவார் – 2 விசுவாசித்தால் இன்றே காண்பாய் விசுவாசித்தால் பெற்றுக்கொள்வாய் 2. பாலும் தேனும் ஓடும் கானானை நிச்சயம் சுதந்தரிப்பாய் கண்பார்க்கும் பூமியைத் தருவார் கால் மிதிக்கும் தேசம் தருவார் நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்திடுவார் – 2 விசுவாசித்தால் இன்றே காண்பாய் விசுவாசித்தால் பெற்றுக்கொள்வாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4179
Song ID
yethirpaara-nanmaigal-varumae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0