Yetra Kaalathil Unnai Uyarthiduvaar …

ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்

Lyrics

ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார் ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்-2 சோர்ந்து போகாமல் நீ அவசரப்படாமல்-2 அழைத்தவரின் கரத்தில் நீ அடங்கி இருந்தால்-2 1.உலக தோற்றம் முன்னே உன்னை முன்குறித்தாரே தாயின் கர்ப்பத்தில் உன் கருவை கண்டாரே-2 உள்ளங்கையிலே உன்னை வரைந்துள்ளார் உன்னை உயர்த்துவார் கர்த்தருக்கு காத்திரு-2 2.காலத்திற்கு முன்னே நீ அவசரப்படாதே கர்த்தர் குறித்த நேரத்திற்கு பொறுமையாய் காத்திரு-2 உன்னைக்கொண்டு தான் செய்ய நினைத்த திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றுவார்-2 3.உன்னை விழுங்கிட சாத்தான் சுற்றித்திரிகிறான் தெளிந்த புத்தியோடயே நீ விழித்துக்கொண்டிரு-2 விசுவாசத்தில் உறுதியாய் இருந்து சாத்தானை ஜெயித்து நீ வாழ்ந்திடு -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4457
Song ID
yetra-kaalathil-unnai-uyarthiduvaar-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1