Yetra Neram Enakku Uthavi Seitha Kirubai Lyrics Songs ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை

ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை
Unknown
PPT
Lyrics

Lyrics

ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக்கொண்ட கிருபை கிருபையே கிருபையே கிருபையே தேவகிருபையே 1. தோல்வியான நேரம் கலங்கி நின்ற வேளை திகைத்து நின்றபோது தேடிவந்த கிருபை திகைத்து நின்றபோது தேடிவந்த கிருபை 2. தேவையுள்ள நேரம் குறைவுபட்ட வேளை தனித்து நின்றபோது உதவி செய்த கிருபை தனித்து நின்றபோது உதவி செய்த கிருபை 3. பயந்து நின்ற நேரம் பதறிப்போன வேளை அங்கலாய்த்தபோது ஆதரித்த கிருபை அங்கலாய்த்தபோது ஆதரித்த கிருபை 4. மனமுடைந்த நேரம் நொறுங்கிப்போன வேளை கதறியழுதபோது அணைத்துக்கொண்ட கிருபை கதறியழுதபோது அணைத்துக்கொண்ட கிருபை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2659
Song ID
yetra-neram-enakku-uthavi-seitha-kirubai-lyrics-songs-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open