Lyrics
ஏழைக்கு புகலிடமே
எளியோரின் தஞ்சமே
என் மேல் இரங்கிடுமே
தேவா என் மேல் இரங்கிடுமே-2
1.நிர்ப்பந்தமான மனிதன் என்மேல்
நிச்சயமான உம் கிருபையினால்-2
மீட்டுக்கொண்ட என் தெய்வமே-2
மீறுதலுக்கென்னை காத்திடுமே-2-ஏழைக்கு
2.யாருண்டு எனக்கு உம்மையல்லால்
ஏதுண்டு எனக்கு உம் கிருபையல்லால்-2
விலகாதிருந்தென்னை காத்திடுமே-2
மகிமையில் சேர நடத்திடுமே-2-ஏழைக்கு
Details
- Numeric ID
- 781
- Song ID
- yezhaikku-pugalidamae-lyrics-song-chords-ppt
- Views
- 39
- Downloads
- 25