Yezhu Swarangal Thudhi ஏழ…

ஏழு ஸ்வரங்களில் துதி
Unknown
PPT
Lyrics

Lyrics

சங்கீதம் நான் பாட குரல் தந்த இயேசுவுக்கு ஸ்வரங்களின் துதி பாடுவேன் (ஏழு) ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப; ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச, ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச, ச ரி க ம ப த நி சா, ரி க ம ப த நி ச ரீ, க ம ப த நி ச ரி கா, ம ப த நி ச ரி க மா; ச ரி க ம ப த நி ச, ரி க ம ப த நி ச ரி, க ம ப த நி ச ரி க, ம ப த நி ச ரி க ம; ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப; ம ப த நீ ச, ம ப த நீ ச, ம ப த நீ ச ........ தாளங்கள் முழங்கிட ஜதியோசை கேட்டிட புகழ் மாலை நான் சூடுவேன் இசை மொழியாலே தேவனின் பாதம் ஆலாபனை செய்து அலங்கரிப்பேன் கைத்தால ஒலிகள் துதி நாதம் எழுப்பிட பரமனை பண்பாடுவேன் துதிகளின் நடுவில் வாசம் செய்பவரே கோடி துதிகளால் துதித்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2650
Song ID
yezhu-swarangal-lyrics
Views
6
Downloads
0
Source
Open