Yahweh Deivame யாவே தெய்வமே

யாவே தெய்வமே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆபிரகாமின் தேவனே அற்புதங்கள் செய்பவரே ஈசாக்கின் தேவனே என்னை ஆசீர்வதிப்பவரே யாக்கோபின் தேவனே நீர் தலைமுறைகளின் தேவனே தாவீதின் தேவனே என்னை உயர்த்தி வைப்பீரே இருக்கின்றவராக இருப்பவரே எங்கள் யாவே தெய்வமே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் எங்கள் யாவே தெய்வமே ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் நீர் யாவே ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் எனக்காய் யுத்தம் செய்பவரே ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் நீர் யாவே ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் விடுவிப்பதில் வல்லவரே மோசேயோடு சொன்னதுபோல் நீர் இருக்கின்றவராய் இருக்கின்றவர் பார்வோனின் சதிகள் எல்லாம் எனக்காய் முன்னின்று ஜெயிப்பவர் -2 யாவே சர்வ வல்ல நாமம் தலைமுறை தோரும் அவர் பெயர் பிரஸ்தாபம் -2 என் உபத்திரவங்கள் பார்கிறார் என் கூக்குரலை அவர் கேட்கிறார் என் வேதனைகள் முற்றும் அறிகிறார் யாவே எனக்காய் இருக்கிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
642
Song ID
yhwh-deivame-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0