Yobu Poel Pudamidapattaayoe யோபு போல் புடமிடப்பட்டாயோ

யோபு போல் புடமிடப்பட்டாயோ
Unknown
Lyrics

Lyrics

யோபு போல் புடமிடப்பட்டாயோ இன்னல்கள் அவமானங்கள் சூழ்ந்ததோ உயிரோடிருக்கும் கர்த்தர் காண்கிறார் – உன் சிறையிருப்பை மாற்றுவார் – மகிழ் நிறைவாழ்வைத் தந்திடுவார் -2 1. வெறும் கையனாய் நீ மாறிப் போனாலும் – நாள் தோறும் உந்தன் கர்த்தரைத் துதி – (2) ஒரு போதும் நம்பிக்கை விடாமல் -2 அவர் பொற்பாதம் பற்றிக்கொண்டால் போதும் -2 பாதம் ஒன்றே வேண்டும் -இந்த பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உம் பாதம் ஒன்றே வேண்டும் 2. தோல் முதலானவை அழுகிப்போனாலும் – உன் சொந்த பந்தங்கள் விலகினாலும் – (2) நீ கர்த்தரையே நிந்திக்காமலே –(2) உன் நித்திரையிலும் அவரைப் பாடு –(2) என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கென்ன குறையுண்டு நீ சொல்மனமே… (2) யோபு போல் புடமிடப்பட்டாலும் இன்னல்கள் அவமானங்கள் சூழ்ந்தாலும் உயிரோடிருக்கும் கர்த்தர் காண்கிறார் – உன் சிறையிருப்பை மாற்றுவார் – மகிழ் நிறைவாழ்வைத் தந்திடுவார் -2 இரட்டிப்பான நன்மை இன்றே வரும் – 8

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3431
Song ID
yobu-poel-pudamidapattaayoe-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0