Yorthan Nathiyoram Thikaiyathe Maname யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
Unknown
Lyrics
Lyrics
யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
யோசனையாலுன்னை கலக்காதே உள்ளமே
1. வெள்ளம் பெருகினும் வல்லமை குன்றாதே
வல்லவர் வாக்கொன்றும் மாறிப்போகாதே
2. வைப்பாயுன் காலடி தற்பரன் சொற்படி
வானவர் இயேசு தம் வாக்கு மாறாரே
3. உன்னத மன்னனே உண்டு முன்னணியில்
துன்பமணுகாமல் துணையருள்வாரே
4. கானான் ஓரமே காதலன் நாடதே
காணுவேன் தேசம் ஆ! என்ன இன்பமே
5. பால் தேனும் ஓடுதே பூரண அன்பதே
பாட்டினாலே அதை பகரலாகாதே
6. ஜெபத்தினால் வல்லமை
ஜெயம் பெற்றோர் நாடதே
ஜோதியின் வஸ்திரம் தரித்திடலாமே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 4800
- Song ID
- yorthan-nathiyoram-thikaiyathe-maname-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0