Yutha Raja Singam Uyir யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்

யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்

Lyrics

யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார் 1.வேதாளக் கணங்கள் ஓடிடவே ஓடிடவே உருகி வாடிடவே 2.வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே பரனைத் துதித்திடவே 3,மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன் தெறிபட்டன் நொடியில் முறிபட்டன 4.எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே 5.மாதர் தூதரைக் கண்டமகிழ்ந்தார் அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார் 6.பாவத்திற்கென்று ஒரே தரம் மரித்தார் ஒரே தரம் மரித்தார் ஒரே தரம் மரித்தார் 7.மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2060
Song ID
yudha-rajasingam
Views
11
Downloads
3
Source
Open