Yudhavin raja saronin roja Song ய…

யூதாவின் ராஜா | BENNY JOSHUA

Lyrics

யூதாவின் ராஜா சாரோனின் ரோஜா அவர் நாமம் சிறந்தது நிகரே இல்லை தேவரீர் உமக்கு உம நாமம் உயர்ந்தது பாடுவேன் என் இயேசுவை என் வாழ்வின் கடைசி மூச்சு வரை சொல்லுவேன் அவர் உண்மைகளை என் வாழ்வின் இறுதி நாட்கள் வரை சேனையின் கர்த்தர் அவர் நாமம் பெரிது பாடுவேன் பரிசுத்தரை எரியும் சூளை சேதமில்லை இயேசு என் நடுவிலே பிரசன்னம் முன்னே சென்றிடுமே பாதை காட்டிடுமே அவர் மகிமை எந்தன் முன்னே சென்று தடைகள் உடைத்திடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8097
Song ID
yudhavin-raja-saronin-roja-song-lyrics-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open