Yutha Raja Singam Pirantharae யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்

யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்
Unknown
Lyrics

Lyrics

யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய் தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2 கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே அவர் நாமம் என்றுமே அதிசயமே-2 யூத இராஜா என் இயேசு இன்று பிறந்தாரே நமக்காய்-2 1.உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்க தேவ பாலனாய் வந்தாரய்யா-2 இவரைப்போல ஒரு இரட்சகர் இல்ல இவரைப்போல ஒரு தெய்வம் இல்ல-2 யூத இராஜா என் இயேசு இன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம் 2.உன்னை உயர்த்த தன்னை வெறுத்து ஏழைக்கோலம் எடுத்தாரய்யா-2 இவரைப்போல ஒரு மீட்பரும் இல்ல இவரைப்போல ஒரு மேய்ப்பரும் இல்ல-2 யூத இராஜா என் இயேசு இன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4265
Song ID
yutha-raja-singam-pirantharae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0