Yutha Raja Sinkame யூத ராஜ சிங்கமே சேனைகளின்

யூத ராஜ சிங்கமே சேனைகளின்
PPT
Lyrics

Lyrics

யூத ராஜ சிங்கமே சேனைகளின் கர்த்தர் நீரே நீரே 1. வல்லமையுள்ள தேவனே நித்திய பிதாவே சமாதான பிரபு நீரே சர்வ வல்லவரே பரிசுத்தரே பரிசுத்தரே பரலோக ராஜாவே அல்லேலூயா – 4 Lion of Judah – 4 2. சத்துரு சேனை கலங்கவே தோற்கடித்திடவே யுத்த வீரராக ராஜ சிங்கம் எழும்பியே வருகிறாரே சேனைகளாய் புறப்படுகிறாரே அல்லேலூயா – 4 Lion of Judah – 4 3. எதிரி வில்லை உடைத்தார் ஈட்டியை முறித்தீரே -4 யுத்தத்தில் வல்லவரே தோல்வி உமக்கு இல்லையே ஜெயக்கொடியே ஏற்றினீர் யுத்தங்களும் ஓய்ந்ததே அல்லேலூயா – 4 Lion of Judah – 4

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5485
Song ID
yutha-raja-sinkame-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open