Yutham Seivaar யுத்தம் செய்வார்

யுத்தம் செய்வார்

Lyrics

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் குறித்த காலத்தில் நன்மை செய்வார்-2 அவர் வாக்குப்பண்ணினதை நிறைவேற்றுவார் அவர் என்னிடம் சொன்னதை செய்து முடிப்பார் யுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார்-2 யேகோவா நிசியே தோல்வி என்றும் இல்லையே வெற்றி நம் பக்கம் சந்தேகமே இல்லையே-4 இழந்த யாவையும் பெற்றுக்கொள்ள சிறையிருப்பை அவர் மாற்றிவிட-2 சத்துரு முன்பாக தலை உயர்த்த எந்தன் எல்லைகளில் நான் ஜெயம் எடுக்க யுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார்-2 யேகோவா நிசியே தோல்வி என்றும் இல்லையே வெற்றி நம் பக்கம் சந்தேகமே இல்லையே-2 சிந்தைக்கெட்டாத காரியங்களை சேனையின் கர்த்தர் செய்து முடிப்பார்-2 தளர்ந்த கைகளை திடப்படுத்தி தரிசனம் தந்தவர் தினம் நடத்தி யுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார்-2 யேகோவா நிசியே தோல்வி என்றும் இல்லையே வெற்றி நம் பக்கம் சந்தேகமே இல்லையே-2-கர்த்தர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1135
Song ID
yutham-seivaar-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1