Yuththam Seyya Purappatuvoem யுத்தம் செய்ய புறப்படுவோம்

யுத்தம் செய்ய புறப்படுவோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

யுத்தம் செய்ய புறப்படுவோம் 1. யுத்தம் செய்ய புறப்படுவோம் யோர்தானை தாண்டிடுவோம் இதயத்தை ஆட்கொள்ளுவோம் இயேசுவுக்காய் ஆர்ப்பரிப்போம் ஓசன்னா 2. புயல்கள் எதிர்த்து வந்தாலும் புகுந்து நாம் முன்னேறுவோம் அலைகள் புரண்டு வந்தாலும் ஆர்ப்பரித்து ஜெயம் கொள்ளுவோம் ஓசன்னா 3. எழுப்புதல் அறுவடையில் இயேசுவுக்காய் உழைத்திடுவோம் சேனையின் வீரர்களை சீக்கிரமாய் அழைத்திடுவோம் ஓசன்னா 4. யெகோவாநிசி கொடியை எற்றிட கூடிடுவோம் எழுப்புதல் எக்காளங்களை எழுந்து நாம் ஊதிடுவோம் ஓசன்னா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5978
Song ID
yuththam-seyya-purappatuvoem-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open