Lyrics

யுத்தத்திற்கென் கரங்களை ஆயத்தம் செய்கின்றவர் நான் நித்தம் நம்பி சார்ந்திடும் கன்மலை கர்த்தாதி கர்த்தரிவர் சத்ருக்கள் காலடி வீழ ஜெயத்தின் கேடயம் தந்தவர் துதிகள் கன்மலைக்கே சேனையின் கர்த்தரிவர் ஜெயம் தரும் சேனைகளின் கர்த்தர் பயம் நீக்கும் மகா பரிசுத்தர் துதிகள் கண்மலைக்கே சேனையின் கர்த்தரிவர் THE LORD OF HOSTS GIVES VICTORY PRISE BE TO MY ROCK HE IS THE LORD OF HOST

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2212
Song ID
yuththathirken-karangalai
Views
15
Downloads
2