Lyrics
யுத்தத்தில் நாம் ஜெயித்தோம்
வெற்றி நமக்கே...அல்லேலூயா-2
சாத்தான் தோற்றுப்போனானே
ஜெயமெடுத்தார் இயேசு வெற்றி சிறந்தார்
1. இரத்தத்தாலே ஜெயித்தோம்
இரத்தம் நமக்கே - அல்லேலூயா -2
இரத்தம் சிந்தி மீட்டாரே
இரத்தம் நமக்கே - ஜெய -2
2.வார்த்தையாலே ஜெயித்தோம்
வார்த்தை நமக்கே - அல்லேலூயா
வார்த்தையான இயேசு நமக்கே
வார்த்தை நமக்கே - தேவ (ஜீவ)
3. நாமத்தாலே ஜெயித்தோம்
நாமம் நமக்கே - அல்லேலூயா
இயேசு ராஜன் நாமம் நமக்கே
நாமம் நமக்கே -தேவ (ஜீவ)
இயேசு நாமம் அது வெற்றி நாமம்
இயேசு நாமம் அது ஜெய நாமம்
Details
- Numeric ID
- 924
- Song ID
- yuththaththil-naam-jeyiththom-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0